இலங்கையில் மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 172 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
$ads={2}
அத்துடன் ஏனைய 154 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,203 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது