மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியதை தொடர்ந்து இலங்கையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்வடைந்துள்ளது.
$ads={2}
- 72 வயதுடைய ஆண் - தர்கா நகர்
- 59 வயதுடைய ஆண் - ஹோமாகமை பிரதேசம்
- 61 வயதுடைய பெண் - கொழும்பு 5
- 46 வயதுடைய ஆண் - கலேவலை பிரதேசம்
- 75 வயதுடைய ஆண் - பெல்மடுல்ல பிரதேசம்