![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJS7LGK0DHZPZ-P0fhIYxfcFny4AqCq8vlOtQ65JWZFXtMnrEabhF4WVRLBJh2lQWjeOynq3mksVM2Aiy2y04AVDFJ9uJezymQfhrRbIIGkqS3BRVIS35QDAQ6mS2HOhJZ35S283tsJTc/s16000/lost.jpg)
180/1, நாவலப்பிட்டி வீதி, கினிகத்தனை எனும் விலாசத்தில் வசித்து வந்த அகிலா என அழைக்கப்படும் அஷ்வினி ரமேஷ் எனும் 17 வயது மாணவியை கடந்த 3 தினங்களாக காணவில்லை.
கடைசியாக பார்த்த தினம் 25.12.2020 அன்று பகல் 12.10 மணியளவில் கினிகத்தனை நகரத்தின் வைத்து.
$ads={1}
குறித்த யுவதி கடவளை விக்னேஷ்வரா கல்லூரியில் 11ஆம் தரம் கல்வி கற்கும் மாணவியாவார். இவரை எவராவது அடையாளம் கண்டால் கீழே குறிப்பிடப்புட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கின்றனர்.
பெயர்: அஷ்வினி ரமேஷ் (Ashwini Ramesh)
வயது: 17 (பிறப்பு 12.01.2004)
ஊர்: கினிகத்தனை (Ginigathhena)
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: 0761993925 (தந்தை)
யாழ் நியூஸுக்கு தகவலை அனுப்பி வைத்தவர் குறித்த மாணவியின் சகோதரர் சி. சந்துரு