இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 697 பேரில் 357 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி மட்டக்குளி பகுதியில் 128 பேர், பொரளை பகுதியில் 110 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 219 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மஹர பகுதியில் 55 பேர் மற்றும் கட்டுநாயக்க பகுதியில் 54 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

$ads={2}