இன்று இலங்கையில் 05 கொரோனா மரணங்கள் பதிவாகின. பதிவான ஐவரும் கொழும்பை சேர்ந்தவர்களாகும்.
$ads={2}
- கொலன்னாவையை சேர்ந்த 56 வயதுடைய பெண்
- கொழும்பு 12 ஐ சேர்ந்த 89 வயதுடயை ஆண்
- கொழும்பு 10 ஐ சேர்ந்த 85 வயதுடைய ஆண்
- கொழும்பு 10 ஐ சேர்ந்த 71 வயதுடயை ஆண்
- கொழும்பு 02 ஐ சேர்ந்த 78 வயதுடயை ஆண்