இன்றைய தினம் கொரோனா தொற்றால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 03 ஆக பதிவாகியது.
1. கோட்டை பகுதியை சேர்ந்த 98 வயது ஆண்.
2. கஹகுடுவ பகுதியை சேர்ந்த வயது 80 ஆண்.
3. மக்கொன பகுதியை சேர்ந்த வயது 71 ஆண்.
இந்நிலையில் இதுவரை மரணித்தவர்கள் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.
$ads={2}
அதேநேரம் இன்றைய தினம் புதிதாக 649 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்.