லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவிருக்கின்றன. திசர பெரேராவின் ஜெப்னா ஸ்டாலியன்ஸுக்கும், தசுன் ஷானகவின் தம்புல்ல வைக்கிங்ஸுக்கும் இடையே இன்று மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.
இன்றைய இரண்டாவது போட்டி குசல் ஜனித் தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் மற்றும் ஷஹீட் அஃப்ரிடி தலைமையிலான கோல் கிளாடியேட்டர்ஸ் இடையே இன்று இரவு 8 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.
இந்த காயம் காரணமாக ஓஷத பர்ணாண்டோ லங்கா பூரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாதுள்ளது.
ஓஷத பர்ணாண்டோ காலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ததோடு காலி ஷாங்க்ரி லா ஹோட்டலில் ஓய்வு பெற்று வருகின்றார்.
இதற்கிடையில், கண்டி டஸ்கர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னும் இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.

$ads={2}