கண்டி மாவட்டத்தில் திகன உட்பட சில பகுதிகளில் இன்று (29) இரவு 9 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
புவிச்சரிதவியல் ஆய்வு திணைக்களம் இதனை உறுதி செய்தது.
$ads={2}
இந்நிலையில் கடந்த 4 மாதங்களில் ஏற்பட்ட 4ஆவது நில அதிர்வு உணர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.