கடன் பெறவிருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடுவை டிசம்பர் 10 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
$ads={2}
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.