மஹர சிறைச்சாலைக்குள் தற்போது பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவற்துறை விசேட அதிரடிப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
$ads={2}
மேலும், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததோடு, மூன்று பேர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.