நைஜீரியாவில் 44 விவசாயிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா்.
அந்த நாட்டின் கரின் க்வாஷெபே பகுதியிலுள்ள நெல் வயலில் விவசாயிகள் சனிக்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவா்களை பயங்கரவாதிகள் சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் 60 போ் உயிரிழந்திருக்கலாம் என்றாலும், இதுவரை 44 உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

$ads={2}