கண்டி, பழைய போகம்பர சிறைச்சாலையின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிக்க முயன்ற நான்கு கைதிகளை சிறை அதிகாரிகள் நேற்று காலை வானில் துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற்கொண்டு பிடித்துள்ளனர்.
சிறைச்சாலையில் உள்ள அரையொன்றில் இருந்த நான்கு கைதிகள் கதவை உடைத்து வெளியே வந்தபோதே வானில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். சிறைச்சாலை வெளிப்புறப் பகுதிக்கு நேற்று அதிகாலை 1 மணியளவில் வந்த கைதிகள், தப்பி ஓட அல்லது சுவரில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிறை அதிகாரிகள் வானில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
போகம்பார சிறைச்சாலையில் தற்போது சுமார் 310 கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

$ads={2}