தங்கொட்டுவ பகுதியில் உள்ள மீன் ஏற்றுமதி தொழிற்சாலை ஊழியர்கள் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தங்கொட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கடந்த 26 ஆம் திகதி தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரம் அவர்களுள் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ புத்தளம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் பல்லம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

$ads={2}