கண்டி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக அறிக்கையின்படி கண்டி மாவட்டத்த்தில் கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் நவம்பர் 29ஆம் திகதி வரை 230 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
$ads={2}
அக்குறணை 71,
கண்டி நகராட்சியில் 23,
பம்பரதெனியவில் 4,
மெதமஹநுவரயில் 14,
தொழுவ 12,
மெனிக்கின்ன 1,
கலகெதரயில் 8,
கலஹா 10,
கம்பளை 10,
பாத்ததும்பர 14,
ஹாரிஸ்த்துவ 11
கங்கவட்டகொரல 8
பூஜாபிட்டிய 5
இனங்காணப்பட்டுள்ளனர்.