நாளைய தினம் (30) கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் அதிகாலை 5 மணிக்கு விடுவிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, வெரலபட மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
அவ்வாறே கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மற்றும் ராகமை ஆகிய பிரதேசங்கள் விடுவிக்கப்படவுள்ளன