கொரோனா தொற்று காரணமாக மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
1. கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 50 வயது பெண்.
2. கொத்தட்டுவ பகுதியை சேர்ந்த 48 வயது ஆண்.
3. மொரட்டுவை பகுதியை சேர்ந்த 73 வயது ஆண்.
4. ஹலாவத்தை பகுதியை சேர்ந்த 70 வயது ஆண்.
5. அக்குரஸ்ஸ பகுதியை சேர்ந்த 51 வயது பெண்.
6. கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 90 வயது பெண்.
7. மருதானை பகுதியை சேர்ந்த 78 வயது ஆண்.
இந்நிலையில் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.