வெல்லம்பிட்டி பிரதேசத்தில் 4 பகுதிகள் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன வீட்டு குடியிருப்பு, ராதிய உயன வீட்டு குடியிருப்பு சாலமுல்ல மற்றும் விஜயபுர கிராம சேவைப் பிரிவுகள் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.
$ads={2}