ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒன்பது பிரதான மூத்த பிரஜைகளில் ஒருவரான மல் அல்லாஹ் இப்ராஹிம் அல் ஹமதி எனும் நபர் 1975ஆம் ஆண்டு தனது ஓட்டுநர் உரிமத்தினை பெற்ற நிலையில், கடந்த 45 வருட காலமாக எவ்வித போக்குவரத்து அபராதமும் பெறாத நபராக அண்மையில் ஷார்ஜா பொலிஸாரால் கௌரவிக்கப்பட்டார்.
இவர் முன்பு ஷார்ஜா பொலிஸில் பணியாற்றிய நிலையில், 1987 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
$ads={2}