மேல் மாகாணத்தில் பதிவான வாகனங்களுக்கு வருமான உத்தரவு பத்திர விநியோகம் இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் 15.11.2020 வரையான காலகட்டத்தில் காலாவதியாகும் வருமான உத்தரவு பத்திரத்தினை புதுப்பிக்க அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}