ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து (UAE) இலங்கைக்கு அழைத்து வர இருந்த அனைத்து விமானங்களும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.