கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி கல்வி கற்கும் பாடசாலையில் 101 மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரது மகள் உட்பட மொத்தமாக 708 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
$ads={2}