சவூதி அரேபியாவில் நாய் பிரியர்களுக்காக முதலாவது “நாய் கஃபே” திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் கொபார் (Khobar) நகரில் இந்த நாய் கெஃபே திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய நாய் பிரியர்கள் தங்கள் செல்ல பிராணிகளான நாய்களை இங்கு அழைத்து சென்று இந்த கெஃபே இல் உணவருந்தி மகிழ முடியும் என அரபு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நாய் கஃபே யிற்கு “த பார்கிங் அ லொட்” என பெயரிடப்பட்டுள்ளது.
$ads={2}