கொழும்பில் அமைந்துள்ள
வெளிவிவகார அமைச்சின் துணை
தூதரக பிரிவின் அனைத்து
சேவைகளும் இன்று (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும்
இலங்கையர்களின் மரணங்கள்
தொடர்பான ஆவணங்கள் மற்றும்
ஏற்றுமதி சுற்றறிக்கை தொடர்பில்
தகவல்களை பெற்றுக்கொள்ள 011-2338836 மற்றும் 011-2335942 ஆகிய
இலக்கங்களுடன் தொடர்பு
கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.