தான் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அமேரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனிமைபடுத்தல் செயல்முறையினை உடனடியாக தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Tonight, @FLOTUS and I tested positive for COVID-19. We will begin our quarantine and recovery process immediately. We will get through this TOGETHER!
— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020