கம்பஹா மாவட்டத்தின் 15 இடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தில் சில மாற்றத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
இதன்படி கம்பஹா பொலிஸ் பிரிவு, திவுலப்பிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட ஆகிய பிரதேசங்களில் மாத்திரமே இன்று (06) மாலை 6.00 மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.