அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (10) கொழும்பு நகரை சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை (10) இரவு 10 மணி முதல் மறுநாள் (11) காலை 10 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 12, 13 ,14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கும் கொழும்பு 01 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.