மினுவாங்கொட காவல் நிலையத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் 55 வயதான அரச ஊழியர் கொரோனா வைரஸ் தொற்றுக்குஇலக்காகி இருப்பதாக கொரோனா பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் அறிவித்துள்ளது.
அந்த நபரின் மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதோடு மற்றும் மினுவாங்கொட பிராண்டிக்ஸ்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் கட்டூநாயக்க ஆடிஅம்பலம பிரதேசத்தில் வசிப்பவர்.