கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் பணிபுரியும் 27 வயது பெண் இன்று கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளார்.
$ads={2}
நேற்று மருத்துவமனையில் மினுவன்கொடையைச் சேர்ந்த 10 மாத குழந்தை கொரோனா தொ
ற்றுக்கு இலக்காகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.