மேலும் 139 பேர் கொரோனா தொற்றுக்கு இனம்காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிட்சாலையில் பனி புரிந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மொத்தம் 708 பேர் குறித்த ஆடை தொழிட்சாலையில் இனம்காணப்பட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய கொரோனா தோற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4,118 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய நாள் மாத்திரம் தோற்றாளர்களின் எண்ணிக்கை 605 ஆக பதிவாகியது.
$ads={2}