மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, யாழ்ப்பாணம், மொனராகலை, நாரம்மல, மற்றும் குளியாபிட்டிய பகுதியை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த வைரஸ் தோற்றாளர்கள் தற்போது கொழும்பு IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.