ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமணம் போன்ற அத்தியாவசிய நிகழ்வை நடத்த சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர மற்ற பொதுக்கூட்டங்கள் முற்றிலும் தடை செய்யப்படும் என்று தொற்றுநோயியல் பிரிவுத்தலைவர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.