க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைபரிசில் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் - கல்வி அமைச்சர்
பரீட்சைகளை ஒத்திவைக்கப்போவதில்லை எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.