2020 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வழமைபோல் நடைபெறும், ஒத்திவைக்கப்படமாட்டாது என பரீட்சை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பரீட்சை திணைக்களம் நிலைமையை பரிசீலித்து வருவதாகவும், தேர்வை ஒத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தேசிய வானொலி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
$ads={2}
மேலும் பரீட்சை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று தயாராக உள்ளன, எனவே அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.