குர்ஆன் மத்ரசாக்கள், மக்தப்கள், அஹதியாக்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நாளை (05) முதல் இடைநிறுத்தப்படல் வேண்டும்.
நாளை முதல் மறு அறிவித்தல் வரை அரபு மத்ரசாக்களில் வகுப்புக்கள் இடைநிறுத்தப்படல் வேண்டும்.
ஹிப்ழ் மத்ரசாக்கள் அனைத்தும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை வகுப்பக்களை இடைநிறுத்தவும் .
அரபுக் கல்லூரிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை வகுப்புக்கள் நடாத்துவதை நிறுத்த வேண்டும். விடுதி மாணவர்கள் அனைவரும் விடுதிகளில் தங்கியிருக்கலாம். பெற்றோர்களோ வெளி ஆசிரியர்களோ மத்ரஸா வளாகங்களுள் நுழைய அனுமதிக்க வேண்டாம்.
அனைத்து மஸ்ஜித்களும் வக்பு சபையின் கட்டுப்பாடுகளை இறுக்கமாக பின்பற்றவும்.
ஏ.பீ.எம். அஷ்ரப் பணிப்பாளர்,
முஸ்லிம் சமய பண்பாட்டலூல்கள் திணைக்களம்
$ads={2}