ஹபராதுவ - கதாலுவ பிரதேசத்தில் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்த பிக்குகள் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தனிமைப்படுத்தபட்டிருந்த பிக்குகளில் ஒருவர் அண்மையில் திவுலபிட்டிய பிரதேசத்திலுள்ள உறவினர் வீடொன்றுக்கு சென்றிருந்தாக ஹபராதுவ பொதுசுகாதார பரிசோதகர் பிரமோத் சிறிவர்தன தெரிவித்தார்.
$ads={2}