கம்பஹா மாவட்டத்தில் 15 பிரதேசங்களில் இன்று (06) மாலை 6.00 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
$ads={2}
இதன்படி கம்பஹா, யக்கல, வெலிவேரிய, கனேமுல்ல, மீரிகம, கிரிந்திவெல, தொம்ப்பே, மல்வத்துஹிரிபிட்டிய, கல்லேவல, பூகொட, நிட்டம்புவ, வீரகுல ஆகிய பிரதேசங்களில் மாலை 6.00 மணி தொடக்கம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மினுவங்கொட, திவுலப்பிட்டிய, வெயங்கொட ஆகிய பகுதிகளில் ஏற்கனவே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.