தமது பரீட்சை பெறுபேற்று அறிக்கையினை (Result Sheet) இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய புதிய வசதியொன்றினைபரீட்சைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. (2001 ஆம் ஆண்டிற்கு பிறகு)
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://certificate.doenets.lk இனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.