இன்று (14) ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூடியுள்ள நிலையில், அக்கட்சியின் பிரதி தலைவரை நிமிக்க இரகசிய வாக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதி தலைtர் பதவிக்காக ரவி கருணாநாயக்க மற்றும் ருவண் விஜயவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.