இலங்கையின் முன்னாள் வெளியுறவு மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரா வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் சேவையான ‘டிக்டோக்’ இல் இணைந்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர், ஓய்வுபெற்ற தனிநபராக அவர் இப்போது அரசியலில் ஈடுபடுவதை விட டிக்டோக்வீடியோக்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார் என்றார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஐ.தே.கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய ஒன்றுபடுவார்கள் என்று மங்கள சமரவீர நம்பிக்கை தெரிவித்தார்.