தனது மகனையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு இன்று (20) பகல் நாமல் ராஜபக்ஷ அவரது இல்லத்துக்கு வந்தபோது புதிய வாரிசுக்கு குதூகல வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொழும்பு நவலோக வைத்தியசாலையில் மகன் பிறந்ததையடுத்து இன்று மருத்துவமனையிலிருந்து தமது இல்லத்துக்கு மனைவியையும், மகனையும் நாமல் ராஜபக்ஷ அழைத்து வந்தார்.