இவர்களது பெற்றோர்கள் முன்னிலையிலேயே இவ்வாறு எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் அனைவரும் இன்று (06) காலை அனுராதபுர குளங்களின் சுவர்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் புகையிரத மார்க்கங்களுக்கு அருகில் சுற்றித் திரிந்துக்கொண்டிருந்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்படட மாணவர்களில் பலர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.