தனிப்பட்ட காரணங்களுக்காக தனது குடும்பத்துடன் இருக்கவேண்டிய சூழ்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் இன்று கூறியுள்ளார்.
இந்த தகவலை மும்பை இந்தியன்ஸ் குழுவினருக்கும் அவர் தெரிவித்துள்ளார்.
மாலிங்கவின் வெற்றிடத்திற்கு அவுஸ்திரேலிய பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பெட்டின்ஸன் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.