கொழும்பு, களுத்துறை, கேகாலை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே இவ்வாறு நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு, நில வெடிப்பு, பாறைகள் வீழ்தல், நில இறக்கம் போன்றவை தொடர்பில் முன்னெச்சரிகையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.