இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 14 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுவதற்கு முந்தைய தினம் இப்பத்திரிகை அந்தக் கேலி சித்திரங்களை மறுபதிப்பு செய்துள்ளது.
தீவிர வலதுசாரிகள், கத்தோலிக்க மதம், யூத மதம், இஸ்லாம் உள்ளிட்டவற்றின் சில கூறுகளைப் பகடி செய்வதற்காக சார்லி ஹெப்டோ நீண்ட காலமாக சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.