பஹ்ரெய்னில் கப்பல் மாலுமியாக பணியாற்றிய 60 வயதான முதியவரே இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த நோய்க்குப் பலியானார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,262 ஆகும். இவர்களுள் 3,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மொத்தமாக 244 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,