உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்சி ஏற்பட்டுள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
$ads={2}
இந்த வருடத்தில் மார்ச் மாத்திற்கு பின்னர் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் இம்மாதமே தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.