கம்பஹா திவுலப்பிட்டிய வைத்தியசாலை அருகே உள்ள புத்தர் சொரூபம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
$ads={1}
நேற்று (13) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தாக்குதல் நடத்தியவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-Jaffnamuslim