பஸ் முன்னுரிமை ஒழுங்கினை நாளை (23) முதல் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், அலுவலக போக்குவரத்து பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று காவல்துறை இன்று அறிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வெளி பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.