பண்டாரவளை நகரில் உள்ள மாடிக் கட்டிடமொன்றின் வர்த்தக நிலையத்தில் இன்று (23) பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எரிவாயு கசிவு காரணமாக இந்த தீப்பரல் ஏற்பட்டிருக்க கூடும் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.