மாடறுப்பு தடை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய தினம் (27) இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான அதேவேளை நடைபவணியாக லேக் ஹவுஸ் வரை சென்றது.
பிக்குகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.